Wednesday, March 12, 2008

வேணாவுடையார் பட்டாபிசேகம்





 "காராள நீதியை நிலை நாட்ட பட்டமில்லாமல்" நீண்ட துவண்டு வந்த கொங்கு மண்டலத்தில் பட்டம் சூடும் எஜமானர் வேணாவுடையார் குடும்பம் ஆல் போல் தழைத்து அருகு போல் வேரூன்றி கல்லும் காவேரி பில்லும் உள்ள வரை வாழட்டும். தர்மநெறி நெறி தழைத்தோங்கட்டும்.  உட்பூசல் பகைமை மறையட்டும். மேழிக்கொடி கோடி பறக்க கொங்கு இருபத்தி நான்கு பட்டங்களும் புத்துயிர் பெறட்டும்.

அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய் 
நின்றது மன்னவன் கோல்
   என்ற வள்ளுவத்திற்கு ஏற்ப குலகுருக்களையும் காத்து அந்தணர்களின் நிலையை தற்போதைய பரிதாப நிலையிலிருந்து மீண்டு வள்ளுவத்தின் வாக்குப்படி நடக்கட்டும். 

-----நம்பிக்கையுடன்