Friday, March 11, 2011

11. தட்டய நாடு:


காவேரிக்குத் தெற்கே, குடவனாற்றுக்குக் கிழக்கே அமராவதி நீர்பிடிப்பு கிழக்கெல்லைக்கு (மதிற்கரை – மதுக்கரை) மேற்குள்ளது தட்டயம்.

புலியூர் பெருங்குடி கோத்திரத்தாரே தட்டய நாட்டுப் பெரிய வீட்டார்.


தட்டய நாடு ஊர்த்தொகை:


கரூர் தாலுகாவில் தட்டய நாடு:

அரவக்குறிச்சி தாலுகாவில் தட்டய நாடு:

கிருஷ்ணராயபுரம் தாலுகாவில் தட்டய நாடு:

வேடசந்தூர் தாலுகாவில் தட்டய நாடு:

No comments:

Post a Comment