Friday, March 11, 2011

13. அரைய நாடு:


தெற்கே நொய்யல், மேற்கில் நொய்யல், கிழக்க்கே காவேரி பின்னர் அக்கரையில் காவேரி நீர்பிடிப்புப்பகுதி.

தலையநல்லூர் (சிவகிரி) கூரை கோத்திரத்தவரே அரையநாட்டு அரண்மனையார் - 

கீழ்கரை அரையநாடு பட்டக்காரர் வேட்டுவரில் இருக்கூர் அல்லாள  இளையான் நாயக்கர்
இந்த வம்சத்தில் பரமத்தி வேலூர் அப்பாச்சி கவுண்டரே அகண்ட சேலம் ஜில்லா தலைவர்களை ஒருங்கிணைத்து கம்பெனியை எதிர்த்து,கடைசியில் தூக்கிலிடப்பட்டார்:
https://archive.org/stream/SouthIndianRebellion/South%20Indian%20Rebellion#page/n115/mode/2up/search/appaji


மேல்கரை அரையநாடு ஊர்த்தொகை:

ஈரோடு தாலுகாவில் மேல்கரை அரைய நாடு:

அரவக்குறிச்சி தாலுகாவில் மேல்கரை அரைய நாடு:

கரூர் தாலுகாவில் மேல்கரை அரைய நாடு:

கீழ்கரை அரைய நாடு ஊர்த்தொகை:

பரமத்திவேலூர் தாலுகாவில் கீழ்கரை அரையநாடு:

கரிகாலனுக்கு பிறகு காவேரிக்கு அணையும் இருபுற கரைகளிலும் ராஜவாய்க்கால்களும் கண்ட கீழ்கரை அரைய நாடு பட்டக்காரர் அல்லாள இளையா நாயக்கர் - மூல வேட்டுவ கவுண்டர் - இருக்கூர் பட்டக்காரர்: 







தற்போதைய கீழ்கரை அரைய நாட்டுப் பட்டக்காரர் 
காவேரிக்கு அணைகண்ட 
ஸ்ரீமான் அல்லாள இளையா நாயக்கர் 
  



No comments:

Post a Comment