Friday, March 11, 2011

19. காவிடிக்கா நாடு:

ஆழியாற்றின் வடக்கு நீர்பிடிப்புப்பகுதி.

தென்முகம் வெள்ளோடு கனகபுரம் கரை சாத்தந்தை கோத்திரத்து காலிங்கராயர், தான்
வெட்டிக்கொடையளித்த வாய்க்கால் அன்னம் தண்ணீர் புழங்காமல் இருப்பதற்காக சாத்தந்தை
கோத்திரத்தாருக்கு நாடாக சேரமான் அளித்திருந்த காவிடிக்கா நாடு சென்று, பொள்ளாச்சியருகே
ஊத்துக்குளி என்ற ஊர் உருவாக்கிக் குடியேறினர். இன்றும் அவ்வம்சத்தார் அகத்தூர் அம்மன் வைத்து
வழிபடுகின்றனர்.

காவிடிக்கா நாடு ஊர்த்தொகை:
 

பொள்ளாச்சி தாலுகாவில் காவிடிக்காநாடு:


பாலக்காடு தாலுகாவில் காவிடிக்கா நாடு:

No comments:

Post a Comment