Friday, March 11, 2011

23. நல்லுருக்கா நாடு:


பாலாற்றுக்குக் கிழக்கு, அமராவதிக்கு மேற்கு நல்லுருக்கா நாடு.

சமத்தூர் வாழும் கீரனூர் (பழனி) பவள கோத்திரத்து வாணவராயரே இன்னாட்டுப்பட்டம். தீரன் சின்னமலையின் வலது கையான முச்சடையாண்டிக் கவுண்டன் இவ்வம்சத்தைச் சேர்ந்தவர்.

நல்லுருக்கா நாடு ஊர்த்தொகை:

பொள்ளாச்சி தாலுகாவில் நல்லுருக்காநாட்டுப் பகுதி:

உடுமலைப்பேட்டை தாலுகாவில் நல்லுருக்கா நாட்டுப் பகுதி:


மடத்துக்குளம் தாலுகாவில் நல்லுருக்கா நாட்டுப்பகுதி:

No comments:

Post a Comment