Friday, March 11, 2011

கொங்கதேச சுதேச ஆட்சியமைப்பு (நிர்வாகம் - நிர்வாகி)


கொங்கதேசம்:
 ராயர்அரசர் - சேரமான்
|
|
நான்கு ஆறு நாடுகள் (4 x 6 = 24 நாடுகள்): ப்ரதானி காமுண்ட (பிரதானி காமிண்டன் [கவுண்டன்] , ஆறுநாட்டார்)
|
|
இருபத்திநாலு நாடுகள்: ப்ரபு காமுண்ட (பிரபு காமிண்டன் [கவுண்டன்],  பெரியநாட்டார், பெரியஎஜமானர், பெரியகாராளர், பெரியபட்டக்காரர்)
|
|
ஒவ்வொரு நாட்டுக்குள்ளும் சமஸ்தானங்கள்: சம்ஸ்தான காமுண்ட (சமஸ்தான காமிண்டன் [கவுண்டன்], நாட்டார், சின்னஎஜமானர், காராளர், பட்டக்காரர்)
|
|
சமஸ்தானத்தில் காணி ஊர்கள்: காணி காமுண்ட (காணி காமிண்டன் [கவுண்டன்], காணியாள கவுண்டர்)
|
|
காணிக்குள் கிராமங்கள்: க்ராம காமுண்ட ( கிராம காமிண்டன் [கவுண்டன்] ஊர்கவுண்டர், ஊர்கொத்துகாரர்) – 
ஊர் காவல்: ஊர் சாம்புவன் (தலையாரி)
|
ஊர் : க்ராம மண்யகார (கிராம மணியகாரர், ஊர் மணியம்) -
ஊர் கணக்கர்: க்ராம கர்ணம் (கர்ணையம், கணக்குப்பிள்ளை) –
உதவியாளர்: க்ராம தண்டம் (தோட்டி, தலையாரி, தண்டல்காரர்)
|
|
கிராமத்துக்குள் கவுண்டர்கள்: காமுண்ட (காமுண்டன் [கவுண்டன்], பண்ணையக்காரன், பண்ணாடி)
இவருக்குக்கீழ் பண்ணையாட்கள்.


பார்க்க:
சங்க காலக் சேரர் நிர்வாகத்திலேயே இவ்வமைப்பு இருந்ததனை இலக்கியங்கள் மூலம் அறியலாம்.


ராயன் (அரையன்):
ஆதி சேர மன்னன். அதன்பின் பாண்டியனது காப்பாட்சி. விஜயநகர - மதுரை நாயக்கர் பொறுப்பாட்சிநாட்டார்:
நாட்டார் என்பார் வேளிர், அவர்தம் சபை (நாட்டு சபை) சித்திரமேழி நாட்டார் சபை என அழைக்கப்படுகிறது. அவர்கள் அமைச்சர்களாக இருந்து அரசனுடன் மணவினை செய்து வந்தனர். முல்லை
நிலத்தின் உயர்ந்தோர் நாடன் சங்க இலக்கியம். "கொழுமுனை தீண்டாக் காராளர்" எனப்பட்டனர்.பதிற்றுப்பத்து பத்துகளின் முதல் பதிகங்கள் மூலமாக வேண்மான் மக்கள் (வெளியன் - விழியன் மற்றும் பதுமன் - பதுமன்)  வழியும், சோழன் மகள் வழியும் சேரர் மணவினை கொண்டனர் என்று அறியலாம். இன்று இவ்வெளியர் (ராசிபுர நாடு வல்வில் ஓரி வங்கிசத்தார்)
"மன்னிய பெரும் புகழ், மறு இல் வாய்மொழி,
இன் இசை முரசின், உதியஞ்சேரற்கு 
வெளியன் வேண்மாள் நல்லினி ஈன்ற மகன் "

http://www.tamilvu.org/library/l1240/html/l1240ind.htm
வேளதரையன் (சமஸ்:ராயன் - தமிழ்:அரையன்) என்பதன் மூலம் மறை/எழுதாக்கிளவி/கேள்வியாகிய வேதத்தின் புருஷ சூக்தப்படி 'ராயன்ய/
ராஜன்ய (க்ஷத்திரியர்கள்) என அறியலாம்.
https://www.youtube.com/watch?v=U-NHJffUIIo   (3:50வது நிமிடம்)
"புருஷனுடைய புஜங்கள் ராஜன்யர் (க்ஷத்திரியர்) ஆவர்
கொங்க வேளதரையன் - பார்க்க "கொ" வரிசை - பக்கம் 11காணியாளர்:
நாட்டு சபைகளின் உறுப்பினரான இவர், ஊரன் எனக்கூறுகிறது தமிழ் இலக்கணம்.    உழுவித்துண்போர் என்றும் இவர்களைப்பற்றி பதிற்றுப்பத்தும், சிலப்பதிகாரமும் கூறும்:
 13. வென்றிச் சிறப்பும் தன் நாடு காத்தல் சிறப்பும்
கூலம் பகர்நர்
குடி புறந்தராஅ, குடி புறந்தருநர் பாரம் ஓம்பி, 
அழல் சென்ற மருங்கின் வெள்ளி ஓடாது   25
உரை:  24. குடிபுறந்தருநரென்றது தம் 13கீழ்க்குடிகளாகிய வரிசையாளரைப் புறந்தரும் மேற்குடிகளாகிய காணியாளரை13 கீழ்க்குடிகளென்றது உழுதுண்ணும் வேளாளரையும், மேற்குடிகளென்றது உழுவித்துண்ணும் வேளாளரையும் குறித்தன. வரிசையாளர்-வாரம் முதலிய பகுதி தருபவர்; காணியாளர் - நிலத்துக்குரியோர். இவ்விரு வகையினரையும், “வீழ்குடி யுழவர்” (சிலப். 5 : 43) என இளங்கோவடிகளும் குறித்தனர்.
சிலப்பதிகாரம் - 
40.   கோவியன் வீதியுங் கொடித்தேர் வீதியும்
பீடிகைத் தெருவும் பெருங்குடி வாணிகர்
மாட மறுகும் மறையோ ரிருக்கையும்
  வீழ்குடி உழவரொடு விளங்கிய கொள்கை
ஆயுள் வேதருங் காலக் கணிதரும்
சிலப்பதிகார உரை:
உழவர்கள் (அல்லது) காணியாளர் - வீழ்குடி உழவர்குடியானோர் - வரிசையாளர்: 
ஊர் சபையின் கீழ் வரும் குடிகள் குடியானோர் அல்லது உழுதுண்போர்                 எனப்பட்டனர். இவர் வரி செலுத்துவோராதலால் வரிசையாளர் எனப்பட்டனர். (பார்க்க மேல் பாடல்) மருத நிலத்தின் உழவர் எனப்படுபவர்.
http://en.wikipedia.org/wiki/Western_Ganga_administratio
பின்னர் கங்க நாட்டைக் கைபற்றியோரும் இதனையே கடை பிடித்தனர். ஆயினும் மணவினைகள் கொள்ள இயலாததால், 'புத்திரவர்க்கம்' எனக் கொண்டனர்.
http://en.wikipedia.org/wiki/Hoysala_Empire#Administration

சங்கத்தின் பிற்காலத்தே, கொங்க வெள்ளாளர் அல்லாது,
களப்பிரரை அடக்கியதால்: வேட்டுவரும் (வேங்கல நாடு, கீழ்கரை அரையநாடு, வாரக்க நாடு
பிற்காலச் சோழரால்: பால வெள்ளாளர் (கொங்கு சோழர்கள்) (ஆறை நாடு), வடகரை வெள்ளாளர் ('நரம்புகட்டி கவுண்டர்'(வடகரை நாடு, ஒடுவங்க நாடு), படைத்தலை வெள்ளாளர் (குறுப்பு நாடு)
மதுரை நாயக்கர்களால்:  கெட்டிமுதலி வெள்ளாளர் (பூவாணிய நாடு)
 நாட்டதிகாரம் பெற்றனர்.

குறிப்பு: அந்தணரைத் தவிர அனைவரும் சூத்திரர் என்ற விஷ பிரச்சாரத்தை ஆங்கிலேயர் போலியான ஒரு சங்கர மடத்தை விஜயநகரத்தை ஸ்தாபித்த தென்னாட்டின்  கூடலி  சிருங்கேரி சங்கராச்சாரியாருக்கு துரோகமாக எற்படுத்தி அந்தணர் - அந்தணரல்லாதோர் பிரிவினையை துவக்கி, அந்தணர் - வெள்ளாளர் என்ற குரு - சீடர் உறவினை பிரித்தனர். இதனால் உருவானதே கம்யூனிஸ, முற்போக்கு, ட்ரெவிடியன்,'டேமில்', 'சைவ சித்தாந்த', ஆரியனிஸ இயக்கங்கள். இதுதான் இன்றைய குழப்பங்களுக்குக் காரணம்.
போலி மடம் பற்றி:
காஞ்சி காமகோடி பீடம் - ஒரு போலி  (க்ளிக் செய்யவும்)
Kanchi Kamakoti Math - AMyth (க்ளிக் செய்யவும்)
கும்பகோணம் மடம் என்கிற காஞ்சி மடம்
http://ajitvadakayil.blogspot.in/2013/06/kanchi-mutt-creation-of-white-invader.html
https://controversialhistory.blogspot.in/2009/06/myths-of-kanchi-kamakoti-peetam.html

No comments:

Post a Comment