கொங்கு மண்டல ஊர்த்தொகை:
கொங்கதேசமான சேரதேசம் தட்பவெப்ப - இயற்கை அரண் - ஜனத்திரள் அடிப்படையில் (socio - agroeconomic) நாடுகளாக பிரிந்துள்ளது. இது இயற்கையான அமைப்பாகும். இலுமினாடி சர்க்கார் ஏசி ரூமில் அமர்ந்துகொண்டு ஒன்றரை அணா மேப் வைத்துக் கொண்டு இந்நாட்டுப்பிரிவுகளை தாறுமாறாகப் பிரித்துள்ளது சாபக்கேடாகும்.
கொங்கதேசம் 24 நாடுகள் சித்திரம்
(க்ளிக் செய்யவும்)
1. பூந்துறை நாடு
2. தென்கரை நாடு
3. காங்கய நாடு
4. பொங்கலூர் நாடு
5. ஆறை நாடு
6. வாரக்க நாடு
7. வைகாவூர் நாடு
8. மண நாடு
9. தலைய நாடு
10.வாழவந்தி நாடு
11. தட்டய நாடு
12. பூவாணிய நாடு
13. அரைய நாடு
14. ஒடுவங்க நாடு
15. வடகரை நாடு
16. கிழங்கு நாடு
17. அண்ட நாடு
18. வெங்கால நாடு
19. காவடிக்கா நாடு
20. ஆனைமலை நாடு
21. ராசிபுர நாடு
22. காஞ்சிகோயில் நாடு
23. நல்லுருக்கா நாடு
No comments:
Post a Comment