Friday, March 11, 2011

17. அண்ட நாடு:



வடக்கே ரங்கமலை, தெற்கில் வராகமலை (கொடைக்கானல்) சூழ்ந்து நன்காஞ்சி (நங்காஞ்சி) ஆற்றினைச் சூழ்ந்து முட்டை வடிவில் உள்ளதால் ’அண்ட’ நாடு என்று பெயர்பெற்றது.

பூச கோத்திரத்தார் பெரியாயி கவுண்டர் வம்சாவளி பொருளூரிலிருந்து ஆண்டு வந்துள்ளனர்.


அண்டநாடு ஊர்த்தொகை:


ஒட்டஞ்சத்திரம் தாலுகாவில் அண்ட நாட்டுப் பகுதி:




வேடசந்தூர் தாலுகாவில் அண்ட நாட்டுப் பகுதி:


ஆத்தூர் தாலுகாவில் அண்டநாட்டுப் பகுதி:
திண்டுக்கல் தாலுகா - தாடிக்கொம்பு   பகுதி:

No comments:

Post a Comment